காஷ்மீரின் நிலை: ஒரு மக்கள் தொகுதியைக் காணாமலடிக்கும் முறை ஆக்கிரமிப்பு நிலை நிலையின்மை இல்லாமல் காஷ்மீரில் வாழ்வதென்பது, வசந்த காலத்தில் மலராத மரங்களைப் போலாகும். மரணங்கள் இல்லாத நாட்கள் ஆச்சரியமளிப்பவை.… இதழ் - செப்டம்பர் 2019 - அஷ்வக் மசூதி - கட்டுரை